இலங்கைக்கு புதிய இந்திய தூதர் நியமிப்பு..!

Published by
kavitha
  • இலங்கை தூதராக இருந்த தரன்ஜித் சிங் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டார்
  • இந்நிலையில் இலங்கைக்கான புதிய இந்திய தூதராக கோபால் பாக்லே தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தூதராக இருந்த தரன்ஜித் சிங் சாந்துவை அமெரிக்காவுக்கான தூதராக இந்திய அரசு சமீபத்தில் நியமித்தது. இதனால்  இலங்கைத் தூதர் பத காலியான நிலையில் இலங்கைக்கான புதிய இந்திய தூதராக கோபால் பாக்லே தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

கோபால் பாக்லே 1992ம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை பிரிவுஅதிகாரியாக இந்திய அரசு நியமித்தது. இப்பொழுது பிரதமர் அலுவலக இணை செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ,பாகிஸ்தானுக்கான இந்திய துணைத்தூதர்,வெளியுறவு அமைச்சகத்திலுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் விவகார பிரிவையும் கையாண்டு  பல முக்கிய பதவிகளை பாக்லே வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

1 hour ago

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

4 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

5 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

5 hours ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

7 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

7 hours ago