பிரதமர் மோடியை சந்தித்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை.
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.
அந்த பதிவில், பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மிகச் சிறந்ததாக இருந்தது. அவருக்கு எனது நன்றி. தங்களுடைய ஆட்சி அமைந்த பின் இந்தியாவில் குறுகிய காலத்தில் பெரிய அளவிலான தொழில்நுட்ப மாற்றங்களை பெற்றுள்ளதாகவும் இது சிறந்த உத்வேகத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு இந்தியா தலைமை ஏற்று நடத்தக்கூடிய ஜி20 மாநாட்டுக்கு அனைவருக்குமான இணையதள சேவையை வழங்க ஒத்துழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…