ஏடிஎம்களில் வரம்பில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்ற நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மத்திய அரசு,மாநில அரசுகள் மற்றும் வங்கிகள் சலுகைகளை அறிவித்து வருகின்றது.
இதனிடையே நாட்டின் முதன்மையான பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,எஸ்பிஐ வங்கி ஏடிஎம்கள் அல்லது பிற வங்கிகளின் ஏடிஎம்களில் வரம்பை மீறி பணம் எடுத்தால் சேவைக்கட்டணம் பிடித்தம் செய்யப்படமாட்டாது என்றும் இந்த உத்தரவு ஜூன் 30-ஆம் தேதி வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…