7 கோடி தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.! உயர்ந்தது பி.எஃப் வட்டி விகிதம்.!

Default Image

பி.எஃப் வட்டி விகிதம் 8.1%ல் இருந்து 8.15%ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியான பி.எஃப் வட்டி விகிதம் 8.1%ல் இருந்து 8.15%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் பல்வேறு நிறுவனகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வருங்காலத்தில் உதவியாக இருக்கும் வருங்கால வைப்பு நிதி பி.எஃப் வட்டி விகிதத்தை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 8.1% ஆக இருந்த பி.எஃப் வட்டி விகிதத்தை 8.15%ஆக அதிகரிக்கப்படுவதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது. இந்த வட்டி உயர்வால் நாட்டில் உள்ள சுமார் 7 கோடி தொழிலாளர்கள் பயன்பெற முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்