இன்ப செய்தி.! விமானத்துக்கு இணையாக அதிக சொகுசுகள் கொண்டு களமிறங்கும் 2வது தேஜஸ் ரயில்.!

- விமானத்துக்கு இணையான வசதிகள் என்ற உறுதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தேஜாஸ் ரயில் ஏற்கனவே லக்னோ – டெல்லி இடையே இயக்கப்பட்டு வருகிறது.
- தற்போது ஜனவரி 17-ம் தேதி அகமதாபாத் – மும்பை இடையேயான 2-வது தேஜாஸ் ரயிலின் இயக்கத்தை ஐ.ஆர்.சி.டி.சி தொடங்கி வைக்கப்படவிருக்கிறது.
விமான சேவைகள் தான் முன்பில் இருந்து தனியார் படுத்தி அதிக சொகுசுகளை வழங்கி நடத்தி வருகிறது. தற்போது விமானத்துக்கு இணையான வசதிகள் என்ற உறுதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தேஜாஸ் ரயில் ஏற்கனவே லக்னோ – டெல்லி இடையே இயக்கப்பட்டு வருகிறது. இது ஒப்பந்த அடிப்படியில் இந்த ரயிலை இயக்கும் வேலைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதன் மூலம் பயணிகளுக்கு உலகத் தரத்திலான வசதிகள் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தனியார் பங்களிப்பில் செயல்படவிருக்கும் அகமதாபாத் – மும்பை இடையேயான 2-வது தேஜாஸ் ரயிலின் இயக்கத்தை ஐ.ஆர்.சி.டி.சி அகமதாபாத்தில் தொடங்கி வைக்கப்படயிருக்கிறது. இது ஜனவரி 17-ம் தேதி அந்நிறுவனம் நடத்துகிறது. இந்த ரயில் வணிக ரீதியாக ஜனவரி 19-ம் தேதி முதல் இயக்கப்படவிருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025