கேரளா தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் சிங் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமலாக்க இயக்குநரகம் பதிவு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் நாயரின் ஜாமீன் மனுவை கொச்சியில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தங்கக் கடத்தல்…ஜாமீனில் ஸ்வப்னா சுரேஷ்..!
மேலும், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித் ஆகியோர் கொச்சியில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஜாமீன் மனுக்களை வாபஸ் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…