கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நகைக்கடை நடத்தி வந்தவர் முகமது மன்சூர் கான் .இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறினார்.அதை நம்பி பலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் திடீரென ஒருநாள் அந்த நிறுவனத்தை மூடிவிட்டார்.
இதனால் முகமது மன்சூர் கான் மீது 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் அளித்தனர். விசாரணையில் மன்சூர் கான் 2500 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.இதை அடுத்து முகமது துபாய்க்கு சென்றுவிட்டார்.
முகமது எதிராக கர்நாடக போலீசாரும் , அமலாக்கப்பிரிவினரும் வழக்கு பதிவு செய்தனர். மன்சூர் கானிடம் லஞ்சம் வாங்கியதாக சிலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் துபாயில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்த முகமது மன்சூர் கான் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…