பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை , பிரசாரம் என வேகவேகமாக முன்னெடுத்து வருகின்றனர்.குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
நேற்று வடகிழக்கு மாநிலம் சென்ற பிரதமர் இன்று ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பொதுக்கூட்டத்தில் கழந்து கொண்டு பேசுகின்றார்.அதே போல நாளைய தினம் கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்கின்றார்.இந்நிலையில் சமூக வலைதளத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டக் ட்ரெண்ட்டாகி வருகின்றது.
ஏற்கனவே மோடி தமிழகம் வந்த இரண்டுமுறையும் #GoBackModi என்ற ஹேஷ்டக் உலகளவில் ட்ரெண்ட்டாகியது.இந்நிலையில் இன்றும் மூன்றாவது முறையாக உலகளவில் ட்ரெண்டாகி_உள்ளது.அதிலும் குறிப்பாக இன்று தமிழகம் மட்டுமல்லாமல், டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, கான்பூர், மும்பை மற்றும் மோதியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சூரத் ஆகிய இடங்களிலும் இந்த #GoBackModi ஹாஷ்டாக் டாப் 10 டிரெண்டிங்குள் வந்துள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…