பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரதமர் மோடி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.நேற்று அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலம் சென்ற மோடி இன்று ஆந்திர , தமிழ்நாடு நாளை கர்நாடகம் என சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக தொண்டர்களிடம் பேச இருக்கின்றார்.
இந்நிலையில் தமிழகத்தைப் போல ஆந்திராவிலும் பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இன்று காலை ஆந்திராவுக்கு செல்லும் பிரதமர் மோடி விஜயவாடாவில் அரசு திட்டங்களை துவக்கி வைக்கிறார் . இந்நிலையில் கண்ணபுரம் விமான நிலையம் முதல் விஜயவாடா வரை #GoBackModi என்ற அதிகமான பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திராவில் பல்வேறு பகுதியில் மோடி வருகையை எதிர்த்து தெலுங்கு தேச கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வில்லை என்பது அவர்களின் புகார்
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…