ஆந்திராவிலும் மோடி_யை விரட்டிய #GoBackModi…!!

Default Image

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரதமர் மோடி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.நேற்று அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலம் சென்ற மோடி இன்று ஆந்திர , தமிழ்நாடு நாளை கர்நாடகம் என சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக தொண்டர்களிடம் பேச இருக்கின்றார்.

#GoBackModi க்கான பட முடிவு

இந்நிலையில் தமிழகத்தைப் போல ஆந்திராவிலும் பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இன்று காலை ஆந்திராவுக்கு செல்லும் பிரதமர் மோடி விஜயவாடாவில் அரசு திட்டங்களை துவக்கி வைக்கிறார் . இந்நிலையில் கண்ணபுரம் விமான நிலையம் முதல் விஜயவாடா வரை  என்ற  அதிகமான பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திராவில் பல்வேறு பகுதியில் மோடி வருகையை எதிர்த்து தெலுங்கு தேச கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்  ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வில்லை என்பது அவர்களின் புகார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்