புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் எட்டு கால்கள், இரண்டு உடல்கள் மற்றும் ஒரு தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை அங்கிருந்தோர் வியப்புடன் பார்த்தனர்.
அப்பகுதியில் பெரிய பள்ளிவாசல் அடுத்துள்ள சுண்ணாம்புக்கார வீதியில் அப்துல் கவுஸ் என்பவர் அவரது வீட்டில் ஆட்டுப் பண்ணைகள் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் அவர் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றது.
நான்காவது குட்டியை எடுத்துக் கொண்டிருக்கும் போது முதலில் எட்டு கால்கள் வெளியே வந்தது. இதனைக் கண்ட அவரது வீட்டார்கள் வியந்து போயினர். இறுதியில் இரண்டு உடல்கள் ஒரு தலை மற்றும் 8 கால்களுடன் அந்த ஆட்டுக்குட்டி பிறந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த ஆட்டுக்குட்டியை பார்த்து வந்தனர்.
வெளியே வந்த அந்த ஆட்டுக்குட்டி மூச்சு விடுவதற்கே திணறி வந்துள்ளது. ஆட்டுக்குட்டிக்கு அவர்கள் முதலுதவி செய்தனர். ஆயினும் அது படிக்காததால் பிறந்த அரை மணி நேரத்துல அந்த ஆட்டுக்குட்டி இழந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…