கோவா மாநில ஆளுநர் மேகாலயா மாநில ஆளுநராக நியமனம்.!

கோவா ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
கோவா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநில ஆளுநராக, ததகதா ராய்க்கு பதிலாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார். மகாராஷ்டிர மாநில ஆளுநரான பகத் சிங் கோஷ்யாரி கோவா ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025