நிதி நெருக்கடி காரணமாக 2 நாட்களுக்கு விமான சேவையை நிறுத்தும் ‘Go First’ நிறுவனம்.
நிதி நெருக்கடி காரணமாக விமான நிறுவனமான ‘கோ ஃபர்ஸ்ட்’ நிறுவனம், திவால் நிலைக்கான மனுவையும் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கௌசிக் கோனா தெரிவித்தார்.
இந்நிலையில், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ‘Go First’ விமான நிறுவனம், வரும் மே 3, 4ம் தேதிகளில் விமான சேவையை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்துள்ளது.
அதாவது, பிராட் மற்றும் விட்னி (P&W) இன்ஜின்களை வழங்காததால் வாடியா குழுமத்திற்கு சொந்தமான விமான நிறுவனம் சுமார் 28 விமானங்களை தரையிறக்கியுள்ளதாக கௌசிக் கோனா கூறியுள்ளார். இதனால் தான் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம்.
Go First என்பது கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக தோல்வியின் விளிம்பில் இருக்கும் மற்றொரு இந்திய விமான நிறுவனம் ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜெட் ஏர்வேஸ் இந்த நிதிச் சிக்கலைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…