குளோபல் டோபக்கோ அட்லஸ் (Global Tobacco Atlas) இந்தியாவில் நாள்தோறும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் புகைப்பிடிப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
10 லிருந்து 14 வயதிற்குட்பட்ட சிறார்களில் 4 லட்சத்திற்கு மேற்பட்ட சிறுவர்களும், 2 லட்சம் சிறுமிகளும் புகைப்பிடிப்பதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகைப் பிடிப்பதில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 10 கோடியே 30 லட்சம். மேலும், ஆண்டுக்கு 9 லட்சத்து 32 ஆயிரத்து 600 பேர் புகையிலைத் தொடர்பான நோய்களால் இறப்பதாகவும், ஒரு வாரத்திற்கு 17 ஆயிரத்து 887 பேர் இறப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…