திருமணம் செய்துக்கொள்ள சம்மதிக்காத காதலி..! காதலனின் வெறிச்செயல்..!

Default Image

குஜராத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நபர் தனது காதலியை 49 முறை கத்தியால் குத்தினார்.

குஜராத்: ஒடிசாவில் உள்ள புவனேஸ்வரைச் சேர்ந்த நபர் ஜகந்நாத் கோடா. இவர் குனிடர் சீமாதாஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலிக்கும் நிலையில் கோடா தனது காதலி சீமாதாஸிடம் நம் திருமண செய்துகொள்வோம் என்று கேட்டுள்ளார்.

அதற்கு சீமா ஒப்புக்கொள்ளாமல் தாமதப்படுத்தி உள்ளார். மீண்டும் மீண்டும் திருமணம் பற்றி கேட்டும் அவர் மறுத்த நிலையில் கோபமடைந்த கோடா, சீமாவைத் தன்னுடன் குஜராத்தின் சூரத்துக்கு அல்லது சென்றுள்ளார்.

அங்கு வைத்தும் திருமணத்திற்கு பதில் கூறாமல் இருந்ததால் கோவமடைந்த அவர் கையில் வைத்திருந்த கத்தி மூலம் சீமாவை 49 முறை குத்தியுள்ளார். இதனால் சீமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தற்பொழுது காதலன் ஜகந்நாத் கோடா கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்