உத்தர பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கவுதமபுத்தர் பகுதிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று நொய்டா நகரில் ரூ.1,452 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் ரூ.1,369 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் தருண் விஜய் ,மகேஷ் சர்மா போன்ற எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பாதுகாப்புக்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் பெண் காவலர் பிரீத்தி ராணி ( 20) என்பவரும் ஈடுபட்டு இருந்தார். அவர் பாதுகாப்பு பணியில் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் ஈடுபட்டு இருந்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில் ,எனது கணவர் இன்று தேர்வு சென்றுள்ளார். அதனால் அவரால் இன்று குழந்தையை கவனித்து கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக எனது குழந்தையை பாதுகாப்பில் வைத்திருக்கிறேன் என கூறினார்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…