கன்னட திரைப்பட நடிகர், இயக்குனர்,முற்போக்கு எழுத்தாளர்,நாடக ஆசிரியர் என்று பன்முகத்தன்மை கொண்டருமான கிரிஷ் ரகுநாத் கர்னாட் உடல்நலக்குறைவால் இன்று பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 81.
கடந்த நாற்பது ஆண்டுகளாக நாடகம் இயற்றி வந்த இவர் மத்திய மாநில அரசின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவருடைய நாடகங்கள் அனைத்தும் தற்காலிக பிரச்சனைகளை பற்றியனவாக இருக்கும். இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
சமீபத்தில், கர்நாடக அரசின் இலக்கியத்திற்கான உயரிய விருதான ஞானபீட விருதினை பெற்றுள்ளார்.
கிரிஷ் கர்னாட் மறைவுக்கு கர்நாடக அரசின் சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…