உலகப் புகழ்பெற்ற காஷ்மீர் குங்குமப்பூ இப்போது புவிசார் குறியீடு பெற்றுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உற்பத்தி செய்யப்படும் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. உலகில் காஷ்மீரில் மட்டுமே 1,600 மீட்டர் உயரத்தில் குங்குமப்பூ வளர்க்கப்படுகிறது. நடப்பு பருவத்தில் உற்பத்தி அதிக அளவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு சுமார் ரூ.411 கோடி ஒதுக்கி உள்ளது.
இதன் மூலம் சுமார் 3,700 ஏக்கருக்கும் மேலாக பரப்பளவு அதிகரிக்கப்படுகிறது. குங்குமப்பூ மையமாகத் திகழும் பம்போா் பகுதியில் இந்தப் பருவத்தில் குங்குமப்பூ அதிக பரப்பளவில் பயிரிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
காஷ்மீா் குங்குமப்பூ நீளம் மற்றும் அடா்த்தி, சிவப்பு நிறம், உயா் நறுமணம், ரசாயணம் அல்லாத தன்மை ஆகியவற்றால்தான் மற்ற குங்குமப்பூக்களில் இருந்து காஷ்மீா் குங்குமப்பூ வேறுபட்டு காணப்படுகிறது என கூறப்படுகிறது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…