ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மிகவும் மலிவான விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் மிகவும் மலிவான விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்யும் திட்டத்தை வழங்கும் நிறுவனமாக ஜியோ நிறுவனம் மாறியுள்ளது.
இந்நிலையில், ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்தின்படி வெறும் ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 100 எம்பி டேட்டா கிடைக்கும். இதற்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த 100 எம்பி பயன்படுத்திய பின், அவர்களது இணைய இணைப்பின் வேகம் நொடிக்கு 65 கிலோபிட்டாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரீசார்ஜ் சேவையை பெறுவது எப்படி?
இதனை மை ஜியோ அப்ளிகேஷன் மூலமாக மட்டுமே பெற முடியும். அதில் ரீசார்ஜ் > வேல்யூ > Other Plans என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின் வாடிக்கையாளர்கள் அதன் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த சேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…