54 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் எரிவாயு விலை அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நாள் தோறும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், சர்வதேச நிதியம் நிர்ணயித்துள்ள டாலரின் உலக சராசரி மதிப்புடன் 54 நாடுகளை ஒப்பிட்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், வளர்ந்த பல நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தான் சமையல் எரிவாயு விலை மிக அதிகளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா பெட்ரோல் விலையில் மூன்றாவது இடத்திலும், டீசல் விலையில் எட்டாவது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலடெல்பியா : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபிலாடெல்பியா நகரில் இருந்து சிறிய ரக…
சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. 1 சவரன் தங்கம் விலை கடந்த…
சென்னை : 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மக்களவையில் காலை 11 மணிக்கு…
புனே : நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதனை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார்.…