கேஸ் சிலிண்டர் விலை திடீர் குறைப்பு
கேஸ் சிலிண்டர் விலை திடீர் குறைப்பு வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ₨46.50 குறைந்தது. அண்மை காலமாக தொடர்ந்து அதிகரித்து வந்த சிலிண்டர் விலை தற்போது திடீர் என்று குறைக்கப்பட்டுள்ளது.எனவே தற்போது ஒரு சிலிண்டரின் விலை ₨746-க்கு விற்பனை செய்யபடுகிறது. இதில் மானியம் ₨229.50 ஆகும்.