நேற்று சிறப்பு பூஜை முடிந்தவுடன் உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி கோயிலின் நடை குளிர்காலத்திற்காக மூடப்பட்டதால் அதன் இணையதளங்களும் மூடப்படுகிறது.
ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நேற்று பூஜை செய்த பின்னர் கோயில் நடை மதியம் 12:15 மணிக்கு மூடப்பட்டதாக உத்தரகண்ட் சார்தம் தேவஸ்தானம் வாரிய ஊடக பொறுப்பாளர் ஹரிஷ் கவுட் தெரிவித்தார்.
இந்நிலையில், கோவில் நடை மூடப்பட்ட பின்னர், முகபா கிராமத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பல்லக்கில் கங்கை தேவியின் சிலை கொண்டு செல்லப்பட்டது, அங்கு வைத்து குளிர்காலத்தில் வழிபாடு செய்யபடுகிறது.
இதற்கிடையில், கங்கோத்ரி கோவில் தலைவர் சுரேஷ் செம்வால் மற்றும் உள்ளூர் பாஜக எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிறைவு விழாவின் போது கொரோனா விதிமுறைகள் பின்பற்றி வழிபாடு செய்தனர்.
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…