இந்தியாவில் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்று இம்மாதம் 23ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. தற்போது இதுவரை ஐந்து கட்ட தேர்தல் நடைபெற்று உள்ளது. மே 12இல் கிழக்கு டெல்லி பகுதியில் பாஜக சார்பில் இந்திய முன்னாள் கிரிகெட் வீரர் காம்பீர் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து ஆம் ஆத்மியில் இருந்து ஆதிஷி என்பவர் போட்டியிடுகிறார். இவர் தேர்தல் பரப்புரையின் போது, தன்னைப்பற்றி அவதூராக கீழ்தரமாக துண்டு பிரச்சாரத்தில் எழுதி பாஜகாவினர் பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய காம்பீர், ‘ஆம் ஆத்மி கட்சி ஜெயிப்பதற்கு எடுத்துக்கொண்ட கீழ்தரமான வழி என சாடினார். மேலும் இந்த குற்றசாட்டை நிரூபித்தால் நான் போட்டியில் இருந்து விலகிவிடுகிறேன். அதேபோல நிரூபிக்க படவில்லை என்றால், கெஜ்ரிவால் போட்டியில் இருந்து விலக தயார என சவால் விடுத்தார். மேலும் என் மீது அவதூறு பரப்பியதற்காக மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கெஜ்ரிவால் மற்றும் அதிஷி மீது வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.
DINASUVADU
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் அப்பா விஷ்வநாத், தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னாள் இந்திய…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
கேரளா : ஏப்ரல் மாதம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற இளைஞர் புற்றுநோய் மருத்துவரான பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் இன்று காலை நடந்த கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி மருத்துவமனையில்…
சென்னை: சென்னையில் மேலும் ஒரு டாக்டர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிண்டி அரசு ஹாஸ்பிடலில் இன்று காலை டாக்டர் பாலாஜி…