மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது கேரள மாநிலம் இடுக்கி நாடாளுமன்ற பகுதியின் காங்கிரஸ் எம்.பி டி.என்.குரியகோஸ் மக்களவையில் கேள்வி எழுப்பினார். அவர் கூறும்போது, ‘முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பற்றியும், அந்த அணைக்கு பாதிப்பு ஏற்பட்டால் கேரள மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர்.’ எனவும் தனது கருத்தை முன்வைத்தார்.
இதற்க்கு பதிலளித்த, மத்திய ஜல்சக்தித்துறை கஜேந்திர்சிங்ஷெகாவத், பதிலளிக்கையில், ‘ முல்லை பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லை பெரியாறு அணைக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும்.’ அவர் பதில் கூறினார்.
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…