கஜா புயல் எதிரொலி …!இன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை…!மதுக்கடைகளை மூட உத்தரவு …!

Default Image

கஜா புயல் காரணமாக காரைக்காலில் 2 மணிக்கு மேல் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Image result for காரைக்கால்

‘கஜா’ புயலையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக காரைக்காலில் இன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மீனவர்கள் இன்று  கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்நிலையில் கஜா புயல் காரணமாக காரைக்காலில் 2 மணிக்கு மேல் மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin
smriti mandhana records