ஜி20 மாநாடு செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளதால், குடிசை பகுதிகளை மாநகராட்சி நிர்வாகம் திரைசீலை கொண்டு மறைந்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டை இந்த வருடம் இந்தியா தலைமை தாங்கி நடத்த உள்ளது.
இதற்காக, இன்று ஜி20 செயற்குழு கூட்டம் மும்பையில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதனால், வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்தியர் வந்துள்ளனர்.
அதற்காக, மும்பை மாநகரம் அநேக இடங்களில் சுத்தம் செய்யப்பட்டது. மேலும், குடிசை பகுதிகள், சாக்கடைகள் ஆகியவை பெரிய திரைசீலை கொண்டு மூடப்பட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் கண்ணில் படாதவாறு மும்பை மாநகராட்சி மறைத்துள்ளது. இந்த செயல் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…