புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு – முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில பேரிடர் ஆணையத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் கூறுகையில், புதுச்சேரியில் செவ்வாய்கிழமை தோறும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துச்சேரியில் நாளை மறுநாள் காலை 6 மணி முதல் முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதி என முதல்வர் நாராயணசாமி அறிவிதுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025