திருப்பதியில் சுமார் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 1,963,239 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 40,739 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில், 79104 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பதியில், சுமார் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி உறுதி செய்யப்ட்டுள்ளதையடுத்து, அங்கு மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…