Categories: இந்தியா

தப்பியோடிய அம்ரித்பால் சிங்; தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை.!

Published by
Muthu Kumar

அம்ரித்பால் சிங்கைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.

தீவிர சீக்கிய மத போதகரும் காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங், தப்பியோடியவர், நாங்கள் அவரைத் தேடி வருகிறோம், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று ஜலந்தர் காவல்துறை ஆணையர் குல்தீப் சிங் சாஹல் தெரிவித்துள்ளார். மேலும் அம்ரித்பால் சிங்கின் குழுவைச்சேர்ந்த 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சாஹல் கூறினார்.

78பேர் கைது:                                                                                                        பஞ்சாப் அரசு, அம்ரித்பாலுக்கு எதிராக நடத்திய ஒரு பெரிய அடக்குமுறையையில் அவர் தலைமையிலான ஒரு அமைப்பைச் சேர்ந்த 78 உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இணையம் முடக்கம்:                                                                                          தற்போது இந்த தேடுதல் நடவடிக்கை நடந்து வருவதால், அதிகாரிகள் பல இடங்களில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த, மாநிலத்தில் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் வரை நிறுத்தி வைத்துள்ளனர்.

சிங் தலைமையிலான ‘வாரிஸ் பஞ்சாப் டி’ குழுவின் உறுப்பினர்களுக்கு எதிராக, பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலம் தழுவிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை (CASO) போலீசார் நேற்று தொடங்கியுள்ளனர்.

போலீசாருடன் மோதல்:                                                                        முன்னதாக அம்ரித்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள், சிலர் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளை காட்டி, அமிர்தசரஸ் நகரின் புறநகரில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் நுழைந்து, அம்ரித்பாலின் உதவியாளர் ஒருவரை விடுவிப்பதற்காக போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

தேடுதல் வேட்டை:                                                                                                    இந்த சம்பவத்தில் ஆறு காவலர்கள் காயமடைந்த சம்பவத்திற்குப் பிறகு மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசாங்கம், தீவிரவாதிகளுக்குக் கட்டுப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. தப்பியோடிய காலிஸ்தானி ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், அவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…

21 minutes ago

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

1 hour ago

“ஹிந்தி தேசிய மொழி இல்லை…அஸ்வின் சொன்னது சரி தான்” – அண்ணாமலை!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…

1 hour ago

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

10 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

10 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

12 hours ago