தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாகுட்டா பகுதியில் உடல் சோர்விற்காக தூக்கமாத்திரையை போட்டு உறங்கி கொண்டிருந்த மாமியாரை மருமகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் மாமியாருக்கு மருமகன் தன்னை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.இந்நிலையில் தான் உடல்சோர்வு காரணமாக மாத்திரை சாப்பிட்டு மயக்கத்தில் இருந்த போது மருமகன் உடலுறவு கொண்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் தலைமறைவாகிய மருமகனை பிடித்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது அவர் மாமியாருடன் உடலுறவு கொண்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…