இன்று முதல் மும்பையில் ஒரு வராம் மழை நீடிக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்
இன்று முதல் முதல் மும்பை உள்ளிட்ட கடலோர மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் பெய்ய வாய்ப்பு.
மும்பையில் கடந்த ஒரு வரமாக கன மழை பெய்து வருகிறது அந்த வகையில் இன்று முதல் மும்பை மற்றும் கடலோர மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பையில் புதன்கிழமை சாதனை மழை பெய்தது, கடந்த இரண்டு நாட்களில் புறநகர்ப்பகுதிகளில் 20 மிமீ முதல் 45 மிமீ மழை பதிவாகியுள்ளது என IMT அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று முதல் முதல் மும்பை உள்ளிட்ட கடலோர மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் இது ஒரு வாரம் நீடிக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.