பிரான்ஸ் அதிபர் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி,காரைக்கால், சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் நாளை வாக்குப்பதிவு.
பிரான்ஸ் அதிபர் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி,காரைக்கால், சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தற்போதைய அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உட்பட 12 வேட்பாளர்கள் காலத்தில் உள்ளனர்.
தமிழகம்,கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் உள்ள 4,364 பிரெஞ்சு குடிமக்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். பிரெஞ்சு அதிபர் தேர்தல் நாளை முதல் சுற்றும், ஏப்-24-ஆம் தேதி 2-ஆம் சுற்றும் நடைபெறவுள்ளது.
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…