உத்தர பிரதேச மாநிலம், ரிகான்ட் நகரில் தேசிய வெப்ப ஆற்றல் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு நிலக்கரியை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில், மத்யப்ரதேசம், சிங்கராவ்லியிலிருந்து புறப்பட்டது. உத்திரபிரதேசத்திலிருந்து எதிர்முனையில் காலி பெட்டிகளுடன் வந்த மற்றோரூ சரக்கு ரயிலும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் மற்றும் உதவி உதவி ஓட்டுநர் உட்பட மூன்று பெர் பலியாகினர். மேலும், விபத்தில் சிக்கிய ஒருவரை மீட்டு வருகின்றனர். இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் அனுமதிக்கப்பட்டதே விபத்துக்கான காரணம் என கூறிவருகின்றனர். என்டிபிசி நிறுவனத்துக்கு சொந்தமான இந்த வழித்தடம் இந்திய ரயில்வே கட்டுப்பாட்டில் வராது என்றும், ஆனாலும் மீட்பு பணிக்கு தேவையான உதவிகளை இந்திய ரயில்வேஸ் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…