பொது மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசானது கட்டணமில்லா இலவச மனநல ஆலோசக ஹெல்ப்லைன்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த இலவச ஹெல்ப்லைன் ஆனது தினமும் 24 மணி நேரமும் செயல்படும்.
கிரான் இலவச ஹெல்ப்லைன் என்னை தொடர்பு கொள்ள 1800 599 0019 என்ற எண்ணை டயல் செய்ய வேண்டும். இந்த மனநல ஆலோசக ஹெல்ப்லைனானது 13 மொழிகளில் செயல்படும்.
இந்த ஹெல்ப்லைன்-ஆனது மனநல ஆலோசனை பெற வேண்டிய நபர்களில் யாராயினும் பேசி பயன்பெறலாம். 660 உளவியலாளர்கள், 668 மனநல மருத்துவர்கள் வேலை செய்ய உள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, அசாமி, மராத்தி , ஒடியா, குஜராத்தி, பஞ்சாபி, கன்னடம், பெங்காலி, உருது மற்றும் ஆங்கிலம் என 13 மொழிகளில் இந்த இலவச ஹெல்ப்லைன் செயல்பட உள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…