“இனி டெல்லியில் இலவச இன்டர்நெட்” முதல்வரின் அதிரடி முடிவு!!

Default Image

டெல்லி மாநகர் முழுவதும் பிரீவைபை இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், டெல்லி மாநகரில் உள்ள முக்கியமான 11,000 இடங்களில் வைபை கருவி பொறுத்தப்படும் என்றும், இதை மூலம் ஒவ்வொரு நபரும் ஒரு மாதத்திற்கு 15 GB வரை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் கூறினார்.

இதற்கு முன்னர், ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
chandrababu naidu
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay