திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்ய அனுமதி வழங்க கோரி திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து இன்று முதல் கோவிலில் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, நேற்று முதல் அலிபிரியில் உள்ள பூதேவி காம்பிளக்ஸில் நாளொன்றுக்கு 3000 டோக்கன்கள் என்ற வீதம் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த டோக்கன்களை பெற்று கொண்டவர்கள் இன்று இலவச தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும், இன்று வழங்கப்படும் டோக்கன்களை பெற்று கொண்டவர்களுக்கு நாளை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…