இந்தியா மற்றும் பிரான்ஸ் தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டுப் போராட்டம் தொடரும்!

Published by
Venu

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தீவிரவாதத்திற்கு எதிராக பிரான்ஸூம்,இந்தியாவும் கைகோர்த்து பணியாற்றும் என அந்நாட்டு  கூறினார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். மக்ரோனை பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு நேரடியாகச் சென்று வரவேற்றார். மக்ரோனுடன் அவரது மனைவி ப்ரிஜித் மற்றும் அந்நாட்டின் மூத்த அமைச்சர்கள் உடன் வந்திருந்தனர்.

இதை தொடர்ந்து மக்ரோன் மற்றும், பிரதமர் மோடி இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இரு நாடுகள் இடையே விண்வெளி, கடல்பாதுகாப்பு, ரயில்வே, அணுஆயுதம், பொருளாதாரம், தொழில், சூரிய மின்சக்தி தொடர்பான 14 ஒப்பந்தங்கள் கையொழுத்தாகின.

பின்னர் இருவர் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் பிரதமர் மோடி கூறுகையில் ‘‘இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே உறவு வலுவடைந்துள்ளது. இந்த சந்திப்பின் மூலம் இருநாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்ற முடியும். பாதுகாப்பு துறையில் பிரான்ஸ் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கிறோம்’’ எனக் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன கூறுகையில் ‘‘தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பாதுகாப்பு துறையில் இந்தியாவும், பிரான்ஸூம் இணைந்து செயல்படும்’’ எனக்கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

1 min ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

4 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

9 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

29 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

29 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

42 mins ago