ராஜஸ்தானை சார்ந்த மம் ராஜு என்ற இளம்பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தையும் , பெண் குழந்தையும் உள்ளது. அதில் ஆண் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. ஆனால் மற்றொரு குழந்தையான பெண் குழந்தைக்கு நான்கு கால்கள் மற்றும் மூன்று கைகள் உள்ள நிலையில் பிறந்துள்ளது.
அந்த குழந்தைக்கு உள்ள உபரி கைகளையும் , கால்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்து உள்ளனர். மேலும் குழந்தைக்கு மூச்சு விடுவதில் கொஞ்சம் பிரச்சனை என்பதால் அக்குழந்தைக்கு ஆக்சிசன் கொடுக்கப்பட்டுள்ளது.
கூலி தொழில் செய்யும் மம் ராஜுவும் அவரது கணவரும் படிக்காதவர்கள் என்பதால் இதுவரை ஸ்கேன் செய்து பார்த்தும் இல்லை. மேலும் கர்ப்பத்தில் இருப்பது இரட்டைக் குழந்தைகள் என கூட அவர்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…