அறக்கட்டளை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, தொழிலதிபர் ரத்தன் டாட்டா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
கிராமப்புற ஏழை மக்களுக்கு கல்வி உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்காக இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. பிரணாப்பின் மகள் சர்மிஷ்ட்டாவும், மகன் அபிஜித்தும் இந்த அறக்கட்டளையில் எந்த ஒரு பொறுப்பிலும் இருக்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…