முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம் மருத்துவமனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின் புதுடெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரணாப் முகர்ஜி உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூளையில் மூளையில் ஏற்பட்ட கட்டிக்குகட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் வென்டிலேட்டர் ஆதரவில் தொடர்ந்து உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை இன்று வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்று பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நான் மருத்துவமனைக்கு சென்றபோது நான் கொரோனா பரிசோதனை செய்தேன் பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்களை தயவுசெய்து தனிமைப்படுத்தவும், கொரோனா பரிசோதனை சோதனை செய்யவும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…