கர்நாடக மாநிலம் தும்கூர் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா 13,339 வாக்குகள் வித்தியாசத்தில், பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்
இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள தும்கூர் தொகுதியில் பாஜக வேட்பளார் பசவராஜ் –594011 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் பிரதமர் தேவ கவுடா – 581624 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.தேவ கவுடா 13,339 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…