பாஜக தேசிய செயலாளராக முன்னாள் எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் சிர்சா நியமனம்.!

ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜகவின் தேசிய செயலாளராக முன்னாள் எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் சிர்சாவை நியமித்துள்ளார். இவருக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பொறுப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது.
இதே போல, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக இருந்த அனில் ஆண்டனி, பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தேசிய செயலாளர் பதவிக்கு டெல்லி முன்னாள் எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் சிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025