கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிற்கு விருது..!

Default Image

கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிற்கு மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் விருது கடந்த 27 வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பால் பல விளைவுகளை நாடு சந்தித்து வருகிறது.  இந்நிலையில், பெருந்தொற்று ஏற்பட்டிருக்கும் காலத்தில், மக்களுக்கு சரியான பணியை செய்த காரணத்தால் ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் விருது கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிற்கு அறிவித்துள்ளனர்.

கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு ஊக்கசக்தியாக பல்வேறு சேவைகளை ஆற்றி வந்துள்ள காரணத்தால் இந்த விருதை அவருக்கு வழங்குவதாக மத்திய பல்கலைக்கழகத்தின் தலைவர் மைக்கேல் இக்னேதீப் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்