Mehbooba Mufti [FILE IMAGE]
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முப்தி சென்ற கார் விபத்தில் சிக்கியது. தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் செல்லும் வழியில் அவரது கார் விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்தபோது காரில் முஃப்தி மற்றும் அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் இருந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மெஹ்பூபா முப்தி காயமின்றி தப்பினார். ஆனால், ஓட்டுநர் காலில் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
முப்தியின் கார் பொதுமக்கள் கார் மீது மோதியதாக சொல்லப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தியின் விபத்து குறித்த, அவர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…