மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் குறித்த விவரங்களும் வெளியாகி வருகிறது. அந்த வகையில், தேர்தலில் பெர்ஹாம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வெற்றிபெற்றுள்ளார்.
தேர்தலில் 5,22,974 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார். அடுத்ததாக காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை 4,37,646 வாக்குகளை பெற்று 8,5328 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 5 முறை எம்பி ஆக இருந்தவர். அவரை வீழ்த்தி யூசுப் பதான் வெற்றிபெற்று இருக்கும் நிலையில், பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
வெற்றிபெற்றதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த யூசுப் பதான்” தேர்தலில் எனக்கு வாக்களத்த அனைவர்க்கும் நன்றி. இது என்னுடைய தனிப்பட்ட வெற்றி மட்டும் இல்லை அனைத்து கட்சி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி. தொடர்ந்து நல்ல விஷயங்களை செய்வேன்” எனவும் யூசுப் பதான் கூறியுள்ளார்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…