கோவா மாநிலத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சுரேஷ் அமோன்கர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறையில் முன்னாள் அமைச்சராக இருந்தவர் தான் பாஜகவை சேர்ந்த சுரேஷ் அவர்கள். இவர் 1999 முதல் 2002ஆம் ஆண்டு வரை பாஜக கட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். இந்நிலையில், உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரானா வைரஸ் யாரையும் விட்டுவைப்பதில்லை.
இவருக்கும் அந்த கொரானா வைரஸ் தாக்கம் கடந்த ஜூன் 22ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில், சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முன்னாள் அமைச்சர் சுரேஷ் அமோன்கர் தற்போது உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு கோவா முதல்வர் பிரமோத் சவந்த் அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…