கோவாவின் முன்னாள் கவர்னர் மிருதுலா சின்ஹா காலமானார்.
கோவாவின் முன்னாள் ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவருமான மிருதுலா சின்ஹா தனது 77 வயதில் இன்று காலமானார். அவர் தனது 78 வது பிறந்தநாள் வர இன்னும் சில நாட்களுக்கு முன்பு காலமானார். 1942 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி பீகாரில் உள்ள சாப்ரா கிராமத்தில் பிறந்தார். சின்ஹா கோவாவின் முதல் பெண் ஆளுநராகவும் இருந்தார்.
சின்ஹா புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர், பாஜக மஹிலா மோர்ச்சாவின் முன்னாள் தலைவராகவும், மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் மத்திய சமூக நல வாரியத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…