உடல்நலக்குறைவால் முன்னாள் முதல்வர் காலமானார்!

முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராவார். இவர் 1998 முதல் 2013 வரை டெல்லியின் முதல்வராக 15 ஆண்டுகள் பதவி வகித்தார். 2013-ல் ஆம் ஆத்மீ வெற்றிக்கு பின், 2014-ல் சிறிது காலம் கேரள மாநில ஆளுநராக பதவி வகித்தார்.
இந்நிலையில், 81 வயதாகும் ஷீலா தீக்ஷித், இருதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இவரது மறைவுக்கு பல அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வானிலை அப்டேட் : இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு?
March 13, 2025