ஹரியானாவின் முன்னாள் முதல்வர் 10 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதியுள்ளார்.
நேற்று ஹரியானாவின் முன்னாள் மாநில முதல்வர் மற்றும் இந்திய தேசிய லோக் தள் கட்சி தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலா 10 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதியுள்ளார். இவர் சிர்சாவில் இருக்கும் ஆர்யா கன்யா சீனியர் செகண்டரி பள்ளியில் இந்த தேர்வை எழுதியுள்ளார்.
இவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் வேறொருவர் இவரது தேர்வை எழுதுவதற்கு அனுமதி வாங்கியிருந்துள்ளார். அதனால் இந்த தேர்வை இவர் 2 மணி நேரத்தில் எழுத்தாளர் உதவியோடு முடித்துள்ளார். இதற்கு முன்னர் இவர் ஹரியானாவின் திறந்தவெளி வாரியம் நடத்திய 12 ஆம் வகுப்பு தேர்வை எழுதுவதற்காக பங்கு கொண்டார்.
இவர் 10 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதாத காரணத்தால் இவரது 12 ஆம் வகுப்பு தேர்வின் முடிவுகளை ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியிடப்படவில்லை. இதனால் தற்போது இவர் 10 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…