புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார்.
ஆர்.வி. ஜானகிராமனுக்கு வயது 78 ஆகும்.உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இவர் தி.மு.க-வை சேர்ந்தவர் ஆவார். கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை புதுச்சேரி முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.ஆர்.வி.ஜானகிராமன் நெல்லித்தோப்பு தொகுதியில் 5 முறை போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…